PROjects
Kailash Garden
Thiruverumbur, Trichy
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சிங்களாந்தி
அண்ணாநகர் பஸ் ஸ்டாப் (எதிர்புறம்)

- DTCP & RERA அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்
- மனைப்பிரிவில் சிறப்பான நுழைவுவாயில் & கேட் அமைக்கப்பட்டுள்ளது (Entrance Arch with Gate)
- மனைப்பிரிவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது
- 33 அடி அகல தார்ச்சாலை வசதி
- CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
- தெருவிளக்கு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- பூங்கா வசதி செய்யப்பட்டுள்ளது.
- சாலையோரம் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுள்ளது
- அண்ணாநகர் பஸ் ஸ்டாப் எதிரில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது
- நமது மனைப்பிரிவு அருகில் பேருந்து நிலையம், அரசு பள்ளிகள் அமைந்துள்ளது.
- வாஸ்து முறையிலான வீட்டு மனைகள்
- குடியிருப்புகளுக்கு மத்தியில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது









